டிவி, மொபைல் போன் வாங்க திட்டம் போட்டவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்- வீடியோ

Oneindia Tamil 2018-02-02

Views 211

பட்ஜெட் அறிவிப்பிற்குப் பிறகு எல்இடி/எல்சிடி டிவி, மொபைல் போன், ஆடம்பர கார் வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் கிடைத்துள்ளது. ஏனெனில் கலால் மற்றும் இறக்குமதி வரி அதிகரிப்பால் இவற்றின் விலை அதிகரிக்க உள்ளது. லோக்சபையில் இன்று மத்திய பட்ஜெட் 2018ஐ நிதியமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்தார். மத்திய அரசு அறிவித்திருந்தது போல இந்த பட்ஜெட்டில் கலால் மற்றும இறக்குமதியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் சில பொருட்களின் விலை அதிகரிக்க உள்ளது.

பட்ஜெட் அறிவிப்பின் படி இறக்குமதி வரி உயர்வால் செல்போன்களின் விலையானது 15 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே போன்று கல்விக்கான செஸ் வரியும் 3 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Due to change in excise and Customs duty LCD/LED TVs, luxury cars, Smart watches turning coslier whereas few items only will turn cheaper after Budget 2018 announcements.


Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS