10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் ஷகீலா- வீடியோ

Filmibeat Tamil 2018-02-06

Views 20

10 ஆண்டுகளுக்கு பிறகு ஷகீலா மீண்டும் நடிக்க வந்துள்ளார். ஷகீலாவுக்கு அறிமுகம் தேவையில்லை. கேரளாவில் ஷகீலாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். ஒரு காலத்தில் ஷகீலா படம் ரிலீஸாகிறது என்றால் மம்மூட்டி, மோகன்லாலே தங்களின் படங்களை அதே நேரத்தில் வெளியிட அஞ்சுவார்கள். அந்த அளவுக்கு தனது கவர்ச்சியால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர்.

கவர்ச்சியை தனது ஆயுதமாக பயன்படுத்திய ஷகீலா படங்களில் நடிப்பதை நிறுத்தினார். இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார் ஷகீலா.

Adult movie star Shakeela is back in action after ten long years. Her upcoming Telugu movie Seelavati what the F...? is set to hit the screens in april. This is Shakeela's 250th film.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS