அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசை இல்லை-லாரன்ஸ்- வீடியோ

Oneindia Tamil 2018-02-07

Views 3

அரசியலுக்கு வர வேண்டும் என்கிற தற்போது எண்ணம் இல்லை . ரஜினிகாந்த் என்ன செய்தாலும் அவருக்கு துணையாக இருப்பேன் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் சேலத்தில் ரசிகர்களிடத்தில் பேசுகையில் தெரிவித்து உள்ளார். ரசிகர்கள் தன்னை சந்திக்க வரவேண்டாம் என்றும், தானே ரசிகர்கள் இருக்கும் இடத்தை தேடி சந்திக்க வருவதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்து இருந்தார்.

அதன்படி, இன்று சேலத்தில் நடந்த ரசிகர்கள் சந்திப்பில் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பேசினார். அப்போது, தனக்கு அரசியலுக்கு வர வேண்டும் என்கிற எண்ணம் தற்போது இல்லை என்று குறிப்பிட்டார்.

I will support Rajini always says Actor Raghava Lawerance. He also added that He has No interest in Politics now and will ever Support Rajinikanth in Politics.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS