எம்.ஜி.ஆர். முதற்கொண்டு அம்மாவரை என்னை அழைத்தார்கள் ஆனால் இறுதி வரை கலைஞனாக இருக்க ஆசைப்பட்டேன் என்றேன் இப்போது அதிகாரத்தை பார்த்ததில் ஒருநாளாவது அதில் இருக்க ஆசையாக இருக்கிறது திரைப்பட இயக்குனர் பாரதிராஜா சோளிங்கரில் பேச்சு
வேலூர்மாவட்டம் இசோளிங்கரில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட திரைப்பட இயக்குனர் பாரதிராஜா பேசுகையில் தமிழகம் தற்போது ஐ.சி.யூவில் உள்ளதாகவும் மண்வாசனை கலாச்சாரம் சொல்லியே வளர்ந்தவன் இந்த பாரதிராஜா ஆக இந்த மண்ணுக்கும்இ காற்றுக்கும் நான் விஸ்வாசமாக இருக்க வேண்டும் அதில் சின்ன பிழை இருந்தாலும் என்னால் தாங்க முடியாது அதற்கு நான் குரல்கொடுப்பேன் அது என் பாலிஸி நான் அரசியல்வாதி அல்ல என்றார். எம்.ஜி.ஆர். முதல் அம்மாவரை எல்லா தலைவர்களும் என்னை அழைத்தார்கள் ஆனால் நான் பிறந்தது நல்ல கலைஞனாக பிறந்து இருக்கிறேன் போகும் போது நல்ல கலைஞனாக போக வேண்டும் ஆகையால் அரசியலுக்கு போகமாட்டேன் என்றேன் ஆனால் இந்த அதிகாரத்திற்கு இவ்வளவு வலுஇருக்கிறது இதனை ஒருநாளாவது வாங்கிரலாம் என யோசிக்க ஆரம்பித்ததாகவும் இது அதிகாரத்தின் மீது ஆசை அல்ல அவசியம் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.நான்எதற்காவும்பயப்படமாட்டேன்கொலைஇ கொள்ளைஇ திருடுபவன் தான் பயப்பட வேண்டும் என் மொழிக்கும் என் இனத்திற்கும் போராடுவதில் நான் பயப்படுவதில்லைஎன்று பேசினார் இக்கூட்டத்தில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்
Des : The half-hearted incident on the day of school functioning in the school premises of the country's most valuable Indian national flag has created shock and turmoil among all sections