தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருதினப் போட்டியில், 400வது விக்கெட்டை வீழ்த்திய புதிய சாதனை படைத்தார் கேப்டன் கூல் மகேந்திர சிங் டோணி. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருதினப் போட்டித் தொடரில் நேற்று இரவு நடந்த மூன்றாவது ஆட்டத்திலும் வென்று, 3–0 என, இந்தியா முன்னிலையில் உள்ளது.
இதில் தென்னாப்பிரிக்க அணியின் பொறுப்பு கேப்டன் ஆடம் மர்க்ரமை ஸ்டம்பிங் செய்து, விக்கெட் கீப்பராக, 400 விக்கெட்களை வீழ்த்திய முதல் இந்தியரானார் பத்மபூஷண் டோணி
உலக அளவில் இந்த சாதனையைப் புரியம் நான்காவது விக்கெட் கீப்பர் டோணி. 314 ஒருதினப் போட்டிகளில், 399 விக்கெட்களை வீழ்த்தியதில் பங்கேற்றுள்ளார் டோணி.
Mahendra Singh Dhoni has added a fresh feather into his already illustrious cap as he became the first Indian wicket-keeper to effect 400 dismissals in ODIs, during the third match between South Africa and India at the Newlands Cricket Stadium in Cape Town.