அல்வா கொடுத்தது பிரதமர் மோடி.. சீறும் நாராயணசாமி!

Oneindia Tamil 2018-02-14

Views 2

நிதி ஒதுக்கீடு செய்யாமல் பிரதமர் மோடிதான் அல்வா கொடுத்ததாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். பக்கோடா விற்பதும் வேலை வாய்ப்புதான் என பிரதமர் மோடியும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும் கூறியிருந்தனர். இதற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

Puducherry Chief minister Narayanasami has said that Prime Minister Modi only giving halwa. PM Modi is not giving proper fund to Puducherry he said further.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS