பிரசவத்தின்போது தாயும், சேயும் பலி.. மருத்துவமனை முற்றுகை | Oneindia Tamil

Oneindia Tamil 2018-02-15

Views 761

சித்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட பெண்ணும் அவரது குழந்தையும் பலியான சம்பவத்தால் உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர். வேலூர் மாவட்டம், பெண்ணை பி.என்.பாளையத்தை சேர்ந்த சசிகுமார். இவரது மனைவி ரேவதி. ரேவதி பிரசவத்திற்காக சித்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார் .அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் தலை பெரியதாக இருப்பதால் அறுவை சிகிச்சை செய்துதான் குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

A lady who admits in Chittoor Government Hospital died while delivering child. At the same time, baby also died. Relatives of the victim protest outside of the hospital.
1

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS