ரஜினிகாந்த் - கமல்ஹாசன் சந்திப்பு பில்டப் செய்யப்படுகிறது என அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சா அவர்களின் 164வது பிறந்தநாளையொட்டி சென்னை மாநிலக்கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து தமிழக அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.