பாபா ராமதேவுக்கு பாஜக அரசு செய்த உதவி..வீடியோ

Oneindia Tamil 2018-02-22

Views 2.1K

பாபா ராம்தேவ் எடுத்த நில ஏலத்தில் மத்திய பாஜக அரசு செய்த உதவி செய்து இருப்பதாக புகார் எழுந்து இருக்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் எல்லாம் இந்த முறைகேடு நடந்து இருக்கிறது. அதேபோல் பதஞ்சலி நிறுவனமும் பாஜக ஆட்சிக்கு வந்த பின் பெரிய அளவில் லாபம் ஈட்டி இருக்கிறது.

4 வருடத்தில் இமாலய வளர்ச்சி அடைந்து இருக்கிறது. ராய்ட்டர்ஸ் என்று ஆங்கில ஊடகம் இந்த முறைகேட்டை கண்டுபிடித்துள்ளது. பதஞ்சலி நிறுவனத்திற்கு எப்படி எல்லாம் உதவி அளிக்கப்பட்ட உள்ளது என்று கண்டுபிடித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

Baba Ramdev's company is alleged to have received more than 46 million dollars in discount for land acquisitions in states controlled by the BJP, a media report stated.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS