சிலை செய்யும் போது ஒரு சில குறைபாடுகள் இருப்பது இயல்பு தான்- தம்பித்துரை- வீடியோ

Oneindia Tamil 2018-02-26

Views 342

சிலை செய்யும் போது ஒரு சில குறைபாடுகள் இருப்பது இயல்பு என்றும் ஜெயலலிதா சிலைகளில் உள்ள குறைபாடுகள் சரி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை தெரிவித்துள்ளார்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியைத்தான் விமர்சித்து வருகிறாரே தவிர அதிமுவை குறை சொல்ல வில்லை என்றும் மத்திய அரசும் மாநில அரசும் நட்புறவுடந்தான் செயல்பட்டு வருகிறது என்றும் உறுதி பட தெரிவித்தார்.மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் வழங்கி இருப்பதாகவும் இந்த குறித்து பரிசீலிப்பதாக பிரமதமர் உறுதி வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதிமுக என்பது ஆலமரம் போன்ற இயக்கம் என்றும் அது வலுவாக உள்ளது என்றும் கூறிய அவர் அதிமுகவை நூறாண்டுகளையும் கடந்து அதிமுக செயல்படும் என்று தெரிவித்தார்.

மேலும் சிலை செய்யும் போது ஒரு சில குறைபாடுகள் இருப்பது இயல்பு என்றும் ஜெயலலிதா சிலைகளில் உள்ள குறைபாடுகள் சரி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

DES : Lokayukta Deputy Speaker Thambithurai said that the Tamil Nadu government has taken steps to correct the deficiencies in Jayalalitha statues

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS