"ஒரு நிமிடம் தான்; ஒரு லட்சம் கோவிந்தா" டூவீலரை அசலாட்டாக உடைத்து திருடும் காட்சிகள்

Tamil Samayam 2022-06-03

Views 2

திருப்பூர் கொங்கு நகர் பகுதியில் மர்ம நபர்கள் பூட்டியிருந்த இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து, திருடிச் சென்றுள்ளனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS