வீட்டுக்குள்ளேயே கிரிக்கெட் விளையாடும் கருணாநிதி- வீடியோ

Oneindia Tamil 2018-03-01

Views 1

வீட்டுக்குள்ளேயே கொள்ளுபேரனுடன் கருணாநிதி கிரிக்கெட் விளையாடும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருவதால் அவரது உடன்பிறப்புகள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கருணாநிதிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர் வெளியே வருவதில்லை, பொது நிகழ்ச்சிகளிலும் கட்சி பணிகளிலும் நேரடியாக பங்கேற்பதில்லை.

Kalaignar Karunanidhi plays indoor cricket with his great grand children

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS