இது ரஷ்யாவின் மர்மம் விலகாத கோட்டை பற்றிய பதிவு..வீடியோ

Boldsky Tamil 2018-03-05

Views 3

உலகில் பல இடங்கள் மர்மதிற்கும், சர்ச்சைகளுக்கும் பெயர்பெற்றவையாக திகழ்கின்றன. அவற்றுள் இந்த இடமும் இன்று... போர் பஜின் (Por-Bajin - Por-Bazhyn - Por-Bazhyng) என அழைக்கப்படும் இந்த இடம் 1300 வருடங்களுக்கு பழமையானது. இது உலகை குழப்பத்தில் ஆழ்த்திய கோட்டை என்றும் கூறலாம். இந்த கோட்டையை சுற்றியுள்ள மர்மத்திற்கு வரலாற்றில் பதிலே இல்லை. இந்த இடம் ரஷ்யாவில் உள்ள சைபீரியாவில் இருந்து தொலைதூரத்தில் அமைந்துள்ளது. இது கோட்டையா? சிறையா? மடமா? என்ற குழப்பத்தில் இங்கு சென்று வரும் மக்கள் இருக்கின்றனர்...


No man has been able to get the details of this mysterious fort that had been built centuries back. The walls of the fortress are well-preserved, while the walls inside are nothing less than rubble.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS