முதன்முறையாக தமிழகத்தில் 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 மாணவ மாணவியர்களின் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொங்கியது
11ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை கடந்தாண்டு அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் முதன்முறையாக 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது பொதுத்தேர்வை 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர் சென்னையில் மட்டும் 407 பள்ளிகளைச் சேர்ந்த 49 ஆயிரத்து 422 பேர் இத்தேர்வினை எழுதுகின்றனர்.இதேபோல் வேலூரில் 41480 மாணவ மாணவிகள் தேர்வினை மாவட்டம் முழுவதுமுள்ள 155 மையங்களில் எழுதுகின்றனர் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது.
DES : 8 lakh 61 thousand 915 students in Tamil Nadu for the first time
�3 ��RU