'கடவுள் துகள்' எனப்படும் 'ஹிக்ஸ் போஸன்' இந்த பிரபஞ்சத்தையே அழிக்கும் பயங்கர ஆற்றல் கொண்டது என்ற ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கையை எளிதில் கடந்து செல்ல முடியாது. பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திற்கும் வடிவமும் அளவும் கொடுத்த 'கடவுள் துகள்' நிலையற்றத் தன்மைக்குச் செல்லலாம் என்பது ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கைாயகும். இதன் விளைவாக "பேரழிவு வெற்றிட சீர்கேடு" (Catastrophic vacuum decay) ஏற்பட்டு காலம், வெளி குலைந்து போகும் அபாய வாய்ப்புகள் உள்ளது என்று அவர் கூறினார்.
The elusive 'God particle' discovered by scientists in 2012 has the potential to destroy the universe, Professor Stephen Hawking has warned.