ரவா கீர் அல்லது சுஜி கீர் என்பது பண்டிகைகளின் போதும் விரதங்களின் போதும் விரும்பி செய்யப்படும் ரெசிபி ஆகும். பண்டிகைகளின் போது நிலவும் பரபரப்பான வேலை சூழ்நிலையில் கூட நீங்கள் இந்த ரெசிபியை எளிதாக செய்து அசத்திடலாம். இது சுவையோடு ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய ரெசிபி யும் கூட.
ரவையில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன்கள் உங்களுக்கு நல்ல வயிறு நிரம்பிய திருப்தியை தருவதோடு இதன் சுவையும் உங்கள் நாக்கில் அப்படியே ஒட்டிக் கொள்ளும்.
https://tamil.boldsky.com/