வன்னியர்கள் நாய்கள் என பேசிய நடிகை கஸ்தூரி மீது வழக்கு

Oneindia Tamil 2018-03-15

Views 3

வன்னியர்களை நாய்கள் என்று பேசிய நடிகை கஸ்தூரி மீது சமூக நீதிப்பேரவை அமைப்பினர் சார்பில் வழக்கு பதிவி செய்யப்பட்டுள்ள சம்பவத்தால் பரப்பரப்பு

நடிகை கஸ்தூரி திருக்கோவிலூரில் பிப்ரவரி 22 ஆம் தேதி நடந்த கொலை குறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டார் அதில் கொலையை செய்தது வன்னியர்கள் தான் என்றும் வன்னிய நாய்கள் தான் செய்தார்கள் என்றும் தெரிவித்திருந்தார் வன்னியர் மற்றும் தாழ்த்தப்பட்டோரிடையே வன்முறையை தூண்டும் வகையிலும் இருசமுதாயத்தினரிடையே மோதல் ஏற்படுத்தும் கருத்து பதிவு செய்த கஸ்தூரி மீது சமூக நீதிப்பேரவை அமைப்பினர் சார்பில் ராணிப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தும்இதுவரையில் வழக்குபதிவு செய்யபடவில்லை என்று தெரிகிறது இந்நிலையில் சமூக நீதிப்பேரவை அமைப்பின் மாநில துணை பொதுசெயலாளர் வழக்கறிஞர் ஜானகிராமன் மாவட்டஉரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் இந்த வழக்கு வரும் 19 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது

des :
The actress who
spoke to the Vanniyas dogs on the behalf of the social justice organization on
the Kasturi

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS