எப்படி இருந்த திரிஷா இப்படி ஆய்ட்டாளே!- வீடியோ

Filmibeat Tamil 2018-03-16

Views 32

த்ரிஷா வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
த்ரிஷா தனது தோழிகளுடன் லண்டனில் உள்ளார். அடுத்தடுத்து படங்களில் பிசியாக உள்ள அவர் லண்டனில் சற்று ரிலாக்ஸாக உள்ளார். இந்நிலையில் அவர் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் த்ரிஷாவுக்கு அவ்வளவு ஆர்வம். கடை ஒன்றில் த்ரிஷா தனது தோழியுடன் நடனமாடியபோது எடுத்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். வீடியோவை பார்த்ததும் ரசிகர்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர். காரணம் த்ரிஷா எலும்பும் தோலுமாக பார்க்க ரொம்ப ஒல்லியாக உள்ளார். கால்களில் எலும்பு மட்டும் தான் இருப்பது போன்று உள்ளது. ஹன்சிகா அண்மையில் வெளியிட்ட புகைப்படத்தில் அவர் எலும்பும் தோலுமாக இருந்தார். தற்போது த்ரிஷாவும் அப்படித் தான் உள்ளனர். என்னாச்சு இந்த நடிகைகளுக்கு?

Actress Trisha has posted a jolly video of her on twitter. Fans are shocked to see that video as Trisha is very thin.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS