அப்படி இருந்த தளபதி பட நடிகையா இப்படி ஆகிவிட்டார்?- வீடியோ

Filmibeat Tamil 2018-12-04

Views 11.1K


#gossip #kollywood #kisukisu

An actress is struggling to get movie offers. She has acted in an ad that promotes a tablet to ease constipation.

தளபதி படத்தில் நடித்த நடிகை ஒருவர் சுத்தமாக மார்க்கெட் இல்லாததால் மலச்சிக்கலை போக்கும் மருந்து விளம்பரத்தில் நடித்துள்ளார். பாலிவுட்டில் கொடி கட்டிப் பறந்த நடிகை அவர். தளபதியுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்துள்ளார். இன்னும் திருமணம் ஆகாத அவருக்கு மார்க்கெட் படுத்துவிட்டது. மார்க்கெட்டை பிக்கப் பண்ண அவர் செய்யும் காரியங்கள் தோல்வியில் முடிகின்றன.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS