பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலாசீதாராமன் கூறியுள்ளார்.
திருச்சியில் பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தியில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து தனியார் சிறு மற்றும் குறு தொழில்துறை நிறுவனங்களுடனான கலந்தாலோசனை கூட்டம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக அமைச்சர்கள் சம்பத் வெல்லமண்டி நடராஜன் பெஞ்சமின் வளர்மதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Des : Defense Minister Nirmal Sathyatharaman has said that the central government does not intend to sell public sector companies privately.