ஜெ. கைரேகை வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி

Oneindia Tamil 2018-03-21

Views 3.6K

ஜெயலலிதாவின் கைரேகையை ஒப்பிட்டு பார்க்க பெங்களூரு சிறையில் இருந்து கைரேகையை பெறுமாறு சென்னை ஹைகோர்ட் பிறப்பித்த உத்தரவை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ரத்து செய்துள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் சென்னை ஹைகோர்ட்டில் கடந்த ஆண்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
The Supreme Court stayed a Madras High Court order directing Bengaluru jail authorities to produce records containing the thumb impression of former Tamil Nadu chief minister J Jayalalithaa.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS