எச் ராஜா மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்குவது ஏன்? -வீடியோ

Oneindia Tamil 2018-03-26

Views 445

பெரியார் பற்றி அவதூறு பேசிய எச் ராஜா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுப்பது ஏன் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது காவிரி விவகாரத்தில் எம்.பிக்கள் ராஜினாமா செய்வது மத்திய அரசுக்கு நெருக்கடியாக மாறும் என்று அவர் கூறினார்.

Thirumavalavan raises questioned that Why Tamil Nadu govt did not taken action on H Raja who talked slandered. Thirumavalavan also said that if MPs resigns it will be crisis to the Central govt.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS