வரலட்சுமியின் தூக்கத்தை கெடுக்கிற பாலிவுட் நடிகர்!- வீடியோ

Filmibeat Tamil 2018-03-27

Views 1

வரலட்சுமியின் சக்தி படத்தில் வில்லனாக நடிப்பது குறித்து நீல் நிதின் முகேஷ் விளக்கம் அளித்துள்ளார். இயக்குனர் மிஷ்கினிடம் உதவியாளராக இருந்த ப்ரியதர்ஷினி வரலட்சுமி சரத்குமாரை வைத்து சக்தி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த நீல் நிதின் முகேஷ் தான் சக்தி படத்தில் நடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, நான் சக்தி படத்தில் நடிப்பதாக கூறுவதில் உண்மை இல்லை. இன்னும் எதுவும் முடிவாகவில்லை. என் படங்கள் குறித்து நானோ அல்லது என் குழுவோ தான் அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளார். சக்தி படத்திற்கு விக்ரம் வேதா புகழ் சாம் இசையமைக்கிறார். கபாலி புகழ் ராமலிங்கம் கலைத்துறையை கவனித்து வருகிறார்.

Neil Nitin Mukesh is not Varalakshmi's baddie in her upcoming movie Shakthi being directed by Priyadarshini, a former assistant of Mysskin.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS