மகாராஷ்டிர முதல்வர் அலுவலகத்தில் தேனீருக்கு என ரூ.3 கோடி செலவு- வீடியோ

Oneindia Tamil 2018-03-29

Views 343

மகாராஷ்டிர முதல்வர் அலுவலகத்தில் தேனீருக்கு என மூன்றரை கோடி செலவு செய்யப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக உள்ளார். இந்நிலையில் முதல்வர் அலுவலகத்தில் வழங்கப்படும் தேனீர் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி கேள்வி எழுப்பட்டது. இதற்கு அந்த அலுவலகம் அளித்திருக்கும் பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Maharashtra Govt spends rupees 3.34 crore for tea and snacks. Mumbai Regional Congress Committee president Sanjay Nirupam said there was a 577 per cent rise in the bills of tea and snacks served in the chief minister’s office.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS