கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற திமுக சதி.... எச் ராஜா ஆவேசம்....வீடியோ

Oneindia Tamil 2018-03-30

Views 1K

காவேரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நதிநீர் பங்கீட்டு திட்டத்தை மத்திய நீர்வளத்துறை செயல்படுத்தும் என்று எச். ராஜா தெரிவித்துள்ளார்.

மதுரையில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா நிகழ்சி ஒன்றில் பங்கேற்றபின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் பெரும்பாலான இந்து கோவில்கள் காணமல் போய் உள்ளதாக தெரிவித்தார். மேலும் காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கையில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதன் படி மத்திய நீர்வளத்துறை செயலாளர் நான்கு மாநில தலைமை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார் என்றார். உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளபடி நதிநீர் பங்கீட்டு திட்டத்தை மத்திய அரசு விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார். கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற திமுக சதி செய்துவருவதாக எச். ராஜா குற்றம்சாட்டினார்.

des : Hence, the Central Water Resources Department would implement the Radiation Distribution Scheme, which advised the Supreme Court in the Cauvery Management Board, Raja said.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS