குவைத் சாலை விபத்து: இந்தியர்கள் உள்பட 15 பேர் உடல் நசுங்கி பலி

Oneindia Tamil 2018-04-02

Views 27

குவைத்தில் நடந்த பயங்கர சாலைவிபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என கூறப்படுகிறது. இரண்டு பேருந்துகளில் தொழிலாளர்கள் பணிமுடிந்து தங்களது இருப்பிடம் திரும்பி கொண்டிருந்தனர். எதிரெதிர் திசையில் வந்த இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் விபத்து ஏற்பட்டது.



15 people di@d in a serious road @ccident in Kuwait. Most of these are said to be Indians.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS