ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டிக்கு பின் கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து பேட்டி அளித்துள்ளார்.
பொதுவாக கிரிக்கெட் களத்தில் தமிழில் பேசக்கூடிய நபர் ஒருவர் இருந்தால் தினேஷ் கார்த்திக் அவர்களிடம் தமிழில் பேசுவார். இந்த நிலையில் தற்போது கொல்கத்தா சென்றும் அவர் தமிழில் பேசி இருக்கிறார்.
நேற்று நடந்த ஐபிஎல் தொடரில் பெங்களூருக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அதிரடியாக வெற்றி பெற்றுள்ளது. இதன் பின் தினேஷ் கார்த்திக் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
dinesh karthik speaking tamil with his fan