ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் தனது முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடுகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் டோணி, பவுலிங் தேர்ந்தெடுத்தார்.
முதலில் களமிறங்கிய கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் 202 ரன்கள் குவித்தது
ipl 2018, chennai super kings vs kolkatta knight riders, csk need 203 runs to win