கடைசி நேரத்தில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது

Oneindia Tamil 2018-04-10

Views 13.7K

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோணி டாஸ் வென்று, பவுலிங் தேர்ந்தெடுத்தார். அதன்படி களமிறங்கிய கொல்கக்தா நைட் ரைடர்ஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் சேர்த்தது.

ஆந்தரே ரசல், 36 பந்துகளில், 88 ரன்கள் குவித்து அசத்தினார். சென்னைக்கு 203 ரன்கள் என்ற சவாலான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு, 205 ரன்கள் எடுக்க, சிஎஸ்கேவுக்கு இரண்டாவது திரில் வெற்றி கிடைத்துள்ளது.

ipl 2018, chennai super kings vs kolkatta knight riders, chennai won by 5 wickets

#ipl #csk #போராட்டம்

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS