போலீஸார் மீதான தாக்குதல் குறித்து ரஜினி தெரிவித்துள்ள கருத்து வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், எந்த பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் ஐபிஎல் போட்டியை நடத்த எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர் நேற்று சேப்பக்கம் மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது போலீசார் தடியடி நடத்தினர்.
Jayakumar welcomes Rajini Tweet on Policeman attack . Tamilnadu Minister Jayakumar says that, Violence is not a solution for all the Problems .