பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த மு.க.ஸ்டாலின்

Oneindia Tamil 2018-04-13

Views 838

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் மனு அளித்துள்ளார். அனைத்துக்கட்சித் தலைவர்களும் பிரதமரை சந்திக்க ஆளுநர் ஏற்பாடு செய்வதாக கூறியதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், வலியுறுத்தாத மாநில அரசைக் கண்டித்தும் கடந்த 10 நாட்களாக காவிரி உரிமை மீட்பு பயணம் நடத்தினார் ஸ்டாலின். காவிரி மீட்பு பயணத்தை முடித்து கொண்டு ஸ்டாலின் இன்று சென்னை வந்தடைந்தார்.


DMK working president M K Stalin, has meet Tamil Nadu governor Banwarilal Purohit today.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS