கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்டது. மே 12ம் தேதி வாக்குப்பதிவு என்பதால், இங்கு கோடை வெயிலையும் தாண்டி தேர்தல் சூடு அனல் பறக்கிறது. குளுகுளு நகரமான, மாநில தலைநகர், பெங்களூரே கூட, தேர்தல் சூட்டுக்கு நடுவே தகிக்கும் நகரமாக மாறிவிட்டது. வெறும் கர்நாடக தலைநகராக பெங்களூரை கடந்து சென்றுவிட முடியாது. இந்தியாவின், சிலிக்கான்வேலி என புகழப்படும் பெங்களூர், தமிழ் இளைஞர்கள் பலருக்கும் இரண்டாவது தாய் வீடு. வெள்ளிக்கிழமை மாலை முதல் நள்ளிரவு வரை பெங்களூரின் பஸ், ரயில் நிலையங்களில் ஷோல்டர் பேக்குகளுடன் சென்னைக்கும், கோவைக்கும், திருச்சிக்கும் அலைமோதும் சாப்ட்வேர் இளைஞர் கூட்டமே அதற்கு சான்று.
Here we are bring the picture of the Bangalore assembly constituencies and the winning chance of the candidates. Have a look on Gandhinagar constituency on today.