கடைசி நேரத்தில் டெல்லியை வென்று மீண்டும் முதலிடம் பிடித்த பஞ்சாப்

Oneindia Tamil 2018-04-23

Views 1.4K

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் டெல்லியில் நடந்த 22வது ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களுக்கு சுருண்டது.

கடைசி பந்து வரை நடந்த பரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

kings xi punjab won by 4 runs

#ipl #punjab #csk

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS