Auto Expo 2018: Tata Nexon AMT unveiled. The new Tata Nexon AMT is expected to be launched in a couple of months with prices expected to be around Rs 30,000 more than the manual versions. The Tata Motors Nexon AMT will rival the likes of the Ford EcoSport with the automatic gearbox and the Mahindra TUV300 AMT. The new Tata Nexon features the same petrol and diesel engines found in the manual gearbox versions of the compact SUV. The 1.2-litre turbocharged petrol engine produces 108bhp @ 5,000rpm and 170Nm of torque @ 1,750rpm. The 1.5-litre turbocharged diesel engine cranks out 108bhp @ 3,750rpm and 260 Nm of torque @ 1,500 rpm.
அறிவித்தபடியே டாடா நிறுவனம் நெக்ஸான் காரின் ஏ.எம்.டி கியர்பாக்ஸ் கொண்ட வேரியன்டை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு கொண்டு வந்தது. டாடா நெக்ஸான் எஸ்யூவி காரின் புதிய ஏஎம்டி வேரியன்ட் அடுத்த இரண்டு மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இதனுடைய விலை தற்போதைய மாடலை விட ரூ.30,000 வரை கூடுதலாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இந்த கார் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட ஃபோர்டு ஈகோஸ்போர்ட் மற்றும் டியூவி 300 கார்களுக்கு சரிநிகர் போட்டியாக இருக்கும்.
Read more at: https://tamil.drivespark.com/four-wheelers/2018/tata-nexon-amt-unveiled-at-auto-expo-launch-date-specifications-features-mileage-images/articlecontent-pf99229-014211.html
#Tata #TataMotors #TataNexonAMT #NexonAMT #NexonAMTFeatures #NexonAMTSpecs #NexonAMTPricing
Source: https://www.tamil.drivespark.com/