டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் மேக்ஸ் என்ற பெயரில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் மேக்ஸ் குறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்.
#EvolveToElectric with #NexonEVMAX #MovesYouToTheMAX