மருத்துவ படிப்பிற்காக ரஷ்யா சென்ற தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் இரண்டு பேர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலியான மாணவர்களது உடலை தமிழகம் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.