புழல் சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி ஜவ்வு சதீஷ் திடீரென மரணமடைந்தார். ஜவ்வு சதீஷ் என்பவர் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட சதீஷுக்கு இன்று அதிகாலை உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
Prisoner dead in the Chennai Puzhal jail. A prisoner named Sathish was sick admitted in the hospital but dead.