அந்த அடல்ட் காமெடிய படத்தை எடுத்த தயாரிப்பாளரை காரி துப்பும் கோலிவுட்!- வீடியோ

Filmibeat Tamil 2018-05-09

Views 2


பணம் சம்பாதிக்க இவ்வளவு தரம் குறைந்து நடந்து கொண்டுள்ளாரே என்று தயாரிப்பாளர் ஒருவரை பார்த்து கோலிவுட்காரர்கள் குமுறுகிறார்கள். பிரபல நடிகர்களின் உறவினரான அந்த தயாரிப்பாளர் தயாரித்துள்ள படத்தை பற்றி தான் கோலிவுட்காரர்கள் கழுவிக் கழுவி ஊத்துகிறார்கள். ஆனால் தயாரிப்பாளர் அதை எல்லாம் காதில் வாங்குவதாகவே இல்லை. படத்தின் வசூல் நிலவரத்தை பார்த்து மகிழ்ச்சியில் உள்ளார். முதன்முதலாக அவர் அடல்ட் படத்தை தயாரித்த போதே பலரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த படம் ஹிட்டானதை பார்த்த தயாரிப்பாளர் அதே இயக்குனர், நடிகரை வைத்து மீண்டும் ஒரு ஏ படத்தை தயாரித்து வெளியிட்டுவிட்டார். முதல் அடல்ட் படத்தை வெற்றியாக்கியதற்காக இயக்குனருக்கு ஆடி கார் வாங்கிக் கொடுத்தார் தயாரிப்பாளர். தற்போது என்ன பி.எம்.டபுள்.யூ. கார் வாங்கிக் கொடுப்பாரோ? ஹிட் கொடுக்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்று இவ்வளவு கீழ்த்தரமாக நடக்கிறாரே தயாரிப்பாளர் இதை எல்லாம் பார்த்து அந்த சீனியர் உறவுக்காரர் கண்டிக்க மாட்டாரா என்று சிலர் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

A leading producer of Kollywood's obsession with adult comedy movies haven't gone down well with the industry people. But he is interested in earning big bucks. Tamil cinema kollywood trending gossip about a producer's new tamil adult movie genre trial and success matter.

#kollywood #gossip #producer

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS