பழம்பெரும் நடிகர் நீலு மரணமடைந்தார். அவருக்கு வயது 82. ஆர். நீலகண்டன் என்ற இயற் பெயர் கொண்ட நீலு நாடகம் மூலம் திரைப்பட நடிகரானவர். நீலு என்ற பெயரில் இவர் நாடகங்களில் அறிமுகமானவர். நாடகம், சினிமா, டிவி நாடகம் என பலவற்றிலும் இவர் நடித்துள்ளார்.
Legendary Actor Neelu expired today at his house in Chennai. He was 82 and has acted in more than 7000 dramas and 160 movies.