ஐபிஎல்லில் இந்தூரில் நடக்கும் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் சேர்த்துள்ளது. சுனில் நரேன், கேப்டன் தினேஷ் கார்த்திக் அதிரடியாக ரன் குவித்தனர். சீசனில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ள கொல்கத்தா வலுவான பேட்டிங் வரிசை உள்ள பஞ்சாபை வீழ்த்துமா.
20 ஓவர்களில் 246 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பஞ்சாப் பேட்டிங் செய்கிறது. மிகவும் வலுவான பேட்டிங் வரிசை கொண்டுள்ள பஞ்சாபை வென்று, பிளே ஆப் சுற்று வாய்ப்பை கொல்கத்தா தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
kings xi punjab need 246 runs to win