பிரகாஷ் ஜவடேகரா யார் அவர்? என்று மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் - ஜேடிஎஸ் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது. அதுபோல் பாஜகவும் அதிக இடங்களை காரணம் காட்டி ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது.
HD Kumaraswamy asks Who is Javadekar? Who is that gentleman?. When he is on being asked if he had met BJP Karnataka in-charge Prakash Javadekar.