கர்நாடக சட்டப்பேரவையின் 15 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகிறது. குறைந்த பட்சம் 6 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றால் எடியூரப்பாவின் பதவி தப்பும் என்ற சூழ்நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அவருக்கு சாதகமாக தொடங்கி உள்ளது.
karnataka bypoll results 2019 diclared today, will Yeddyurappa government survive?