ரஜினியும் கமலும் தனக்கு நண்பர்கள் அல்ல என சரத்குமார் தெரிவித்துள்ளார். சமத்துவ மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் சுந்தர் இல்ல விழா பாளை மார்க்கெட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ச.ம.க. தலைவர் சரத்குமார் கலந்து கொண்டார்.