சரத்குமார், விஜய பாஸ்கர், ராதாகிருஷ்ணன் வீடுகளில் ஐடி ரெய்டு IT Raids in Sarathkumar, Radhakrishnan, Vijabaskar’s res

Oneindia Tamil 2017-04-07

Views 30

சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார் வீட்டை வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் இருந்து நடைபெற்று வரும் இந்த சோதனையால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதே போன்று சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர், சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோரது வீட்டிலும் ரெய்டு நடைபெற்று வருகிறது. இதில் விஜய பாஸ்கர் வீட்டில் புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Income Tax department raids SMK leader Sarathkumar residence at Kottivakkam in Chennai. Income tax department raids Health Secretary Radhakrishnan’s residence at Basan Nagar in Chennai.Income tax department has seized crores of 2000 new notes from Health Minister Vijabaskar’s residence and office

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS