தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு பொதுமக்கள்-போலீஸ் தள்ளுமுள்ளு- வீடியோ

Oneindia Tamil 2018-05-23

Views 1

தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் நேற்று 100-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டு வீசியும் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயன்றனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS