சென்னை மக்களே இன்னும் 3 முதல் 5 நாட்களுக்கு வெப்பம் சற்று தூக்கலாக தூள் கிளப்பும் என்று தமிழ்நாடு வெதர்மேன் அறிக்கை கூறுகிறது.
இந்த ஆண்டு வழக்கத்தை விட சற்று அனல் அதிகமாகவே இருக்கிறது. காலை 7 மணிக்கெல்லாம் 10 மணிக்கு கொளுத்துவதை போல் வெப்பம் வாட்டி வதைக்கிறது.
அக்னி நட்சத்திரம் இத்தனைக்கும் முடிந்து விட்டது. தென்மேற்கு பருவமழை தென்தமிழகத்துக்கு மட்டுமே பயனளிக்கும். மற்றவர்களுக்கு சற்று அனல் இருக்கத்தான் செய்யும்.
Hottest day of the year in Chennai with temperature crossing 39 C and Chennai City is expected to see hot above normal 3-4 days, it needs to be seen if Chennai City can cross the 40 C for the first time this year.