உன்னை நெனச்சா பெருமையா இருக்கு நயன்தாரா..விக்னேஷ் சிவன்- வீடியோ

Filmibeat Tamil 2018-06-04

Views 6.1K

பிரபல தனியார் தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. கடந்த ஆண்டு வெளியாகிய `அறம்' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதை நயன்தாரா பெற்றார்.

இந்நிலையில் நயன்தாராவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், இதுகுறித்து டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள இயக்குநரும், நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவனும் வாழ்த்தியிருக்கிறார்

Vignesh shivan tweets about nayanthara's award and expressed his feeling.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS