டிடிவி தினகரனுக்கு கடிதம் எழுதிய ஜெ.தீபா- வீடியோ

Oneindia Tamil 2018-06-05

Views 3

மன்னார்குடியின் உண்மை ஜாதகம் என்ற தலைப்பில் ஜெ.தீபா, தினகரனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மன்னார்குடியின் உண்மை ஜாதகம் என்ற தலைப்பில் ஜெ.தீபா தனது டுவிட்டரில் பக்கத்தில் கூறுகையில், குக்கரில் வேக வைத்து விசில் அடிக்கும் அரை வேக்காடு டிடிவி தினகரன் அவர்களே, 98 சதவீத அதிமுகவின் தொண்டர்கள் அவரிடம் இருப்பதாக சொல்லி பிரம்மாண்ட மறைமுகமாக கொள்ளைப்புற கூட்டணி ஓபிஎஸ்- ஈபிஎஸ்- திமுக என கூட்டணியை வெளிப்படுத்தி இருக்கிறார்.


J.Deepa releases the real horoscope of Mannargudi family by telling they were sacked by her aunt Jayalalitha.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS