காலாவை ரிலீஸ் செய்ய உதவுங்கள்.. கன்னடத்தில் கோரிய ரஜினிகாந்த்.

Oneindia Tamil 2018-06-06

Views 9.6K

Actor Rajinikanth has requested Kannada organizations to help to release Kaala Film in Karnataka.

நான் எந்த தப்பும் செய்யவில்லை, காலா திரைப்படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய கன்னட அமைப்பினர் உதவி செய்ய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்தார். சென்னை போயஸ் கார்டனில் இன்று காலை 8.30 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினிகாந்த். அவர் கூறியதாவது: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறியது சுப்ரீம் கோர்ட் ஆர்டர். இதை நான் கூறியதில் என்ன தப்பு இருக்கு என்று தெரியவில்லை. அணைக்கட்டுகள் ஆணைய கட்டுப்பாட்டில் இருக்கனும் என்பது எனது கருத்து. இதற்காக காலா படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று கூறுவது சரியில்லை.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS