அமெரிக்காவில் அதிக தியேட்டர்களில் வெளியாகும் முதல் தமிழ் படம் காலா!- வீடியோ

Oneindia Tamil 2018-06-06

Views 1.9K

#kaala #theatres #america #review #nri #rajinikanth

Though the film has been banned in Karnataka, Kaala's USA theater list will definitely bring a smile to your face. Yes, the movie is set for a grand release in over 313 locations across the country. On learning this, we can speculate that the movie is all set to break Rajinikanth's previous records.



தனுஷ் தயாரிப்பில் சுமார் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த படத்துக்கு கர்நாடகாவில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவில் காலா படம் 322 தியேட்டர்களில் வெளியாகிறது. அந்த நாட்டில் ஒரு தமிழ் படம் 300க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாவது இதுவே முதல் முறையாகும். எனவே அங்குள்ள ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS